பாதாம் பிசின் பயன்கள்:
பாதாம் பிசின் பயன்கள்: நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ முறைகளிலும் அக்காலம் தொட்டே சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவையும் மருந்தாக பயன்படும் என கூறப்பட்டிருக்கிறது. அப்படி நமது நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் விளையும் ஒரு மரம் தான் “பாதாம் பருப்பு மரம்” அல்லது “வாதுமை மரம்”. இம்மரத்தில் இருந்து கிடைக்கின்ற பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். தாதுக்கள்: உடலுக்கு எந்தளவ...